Posts

Showing posts from 2026

Happy republic day

 ஜனவரி 26 ,2026  நான் வழக்கம் போல காலை 8 மணிக்கு விளையாட பள்ளி  மைதானதிற்கு சென்றேன். சிறிது நேரம் மட்டைப்பந்து விளையாடினோம். பள்ளியில்  NCC  மாணவர்கள் ஒத்திகை செய்து கொண்டு இருந்தார்கள். எனக்கு தெறிந்த இரு பள்ளி மாணவர்கள் சண்டை போட்டுகொண்டார்கள்.  காலையிலே ஓர் மாணவனை பார்த்தேன் அவன் NCC சட்டை போட்டு இருதான் ஆனால் தொப்பி பெல்ட் ஷூ அணியவில்லை. கேட்டால் எங்க அம்மா ஏங்கேயோ போட்டு விட்டார்கள் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை என்று சொன்னான். இருவரும் கல்லை மாரி மாரி எறிந்து கொண்டார்கள். சிறிது நேரம் கழித்து சென்று இருவரையும் விசாரித்தோம். ஒருவன் நான் சீனியர் அவன் அடிபணிய வில்லை அதனால் தான் அடித்தேன் என்றான். அடித்தால் திருந்துவார்களா ? என்று கேட்டோம் , அந்த சீனியர் ஷூ ,பெல்ட் அணிய வில்லை ஏன் என்று கேட்டதற்கு அவன் எனக்கு தரவில்லை என சொன்னான். தலைமை சரியில்லை பின்பு எப்படி ஜூனியர் மதிப்பார்கள். நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டு நடந்தோம். எல்லோருக்கும் சீனியர் தண்டனை கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். சில ஜூனியர் மைதானத்தை ஓடி வந்தனர். ஒரு காட்சி ஒரு சீனியர் அவனது காலணி ஒரு...